ஜார்க்கண்ட், வயநாடு தேர்தல் தோல்வியை கொண்டாடினாரா தமிழிசை?
‘’ஜார்க்கண்ட், வயநாடு, கர்நாடகா தேர்தல் தோல்வியை கொண்டாடிய தமிழிசை’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’போடுப்பா வெடிய… ஜார்க்கண்ட்டில் தோல்வி வயநாட்டில் தோல்வி கர்நாடகா அனைத்து இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அதை கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim […]
Continue Reading