திமுக 187 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
தி.மு.க கூட்டணி 187 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தந்தி டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்று ஒரு புகைப்படம் ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – தந்தி டிவி கருத்துக் கணிப்பு. […]
Continue Reading
