ஆலங்கட்டி மழை பெய்தது திருத்தணியா… கொடைக்கானலா?– ஃபேஸ்புக் வீடியோவால் குழப்பம்
திருத்தணியில், கொடைக்கானலில் பனிமழை பெய்தது என்று ஒரே வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையில் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 3.18 நிமிடம் ஓடக்கூடிய ஆலங்கட்டி மழை பொழியும் வீடியோவை Manickam Mahimairaj என்பவர் ஏப்ரல் 8, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கொடைக்கானலில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ஏப்ரல் […]
Continue Reading