FACT CHECK: துபாய் மசூதியில் ராம பஜனை பாடல் பாடப்பட்டதா?

துபாயில் உள்ள மசூதி ஒன்றில் இஸ்லாமி பெண்கள் ராமர் பஜனை பாடலை பாட, அதை அவர்களது கணவர்கள் கைத்தட்டி ரசித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பர்தா மற்றும் அரபு உடை அணிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ராம பஜனை பாடல் பாடுகின்றனர். புட்டபர்த்தி சத்ய சாய்பாபா […]

Continue Reading

இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை!

‘’இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Arunachalam R என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், அரபு பாரம்பரிய உடை அணிந்த சிலர் வாழை இலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அபுதாபியில் இந்துக்கோவில் கட்ட […]

Continue Reading

துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்: குழப்பம் ஏற்படுத்தும் ஃபேஸ்புக் வீடியோ

‘’துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தனுஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூலை 10, 2019 அன்று இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், துபாய் பற்றி தெரியாத 10 விசயங்கள் என்று கூறி, அந்நாட்டின் தொழில், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு முறை, போலீஸ் பாதுகாப்பு […]

Continue Reading