கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறதா?

‘’ கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா ? என்று கேட்டு,  ஆம் என்றால் 1 ஐ அழுத்தவும் இல்லையென்றால், […]

Continue Reading

FACT CHECK: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லையா?

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு ரூ.600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் தொடங்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் துவங்கவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு மத்திய அரசு 600 கோடி முதலீடு […]

Continue Reading

FACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா?- விளக்கம் அளித்த பிறகும் பரவும் வீடியோ

தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மருத்துவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்ற பாலிமர் டிவி வெளியிட்ட செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. செவிலியர் ஊசியை அழுத்தாமல், போடுவது போல போஸ் கொடுக்கிறார். போட்டு முடித்தது போல வெற்றி சின்னத்தைக் காட்டியபடி பெண் ஒருவர் எழுந்திருக்கிறார். […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வைரஸ் கிருமியை உருவாக்கிய நிறுவனம்தான் தடுப்பூசியும் தயாரித்ததா?

சீனாவின் வூகானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மாதிரி படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்லாமே_தற்செயலாக……… சீனாவின் Wuhan (வுஹான்) மாகாண‌த்தில் […]

Continue Reading

பாரத் பயோடெக் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா?

கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் போட்டுக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒருவரின் கையில் ரத்த பரிசோதனைக்காக சிரஞ்ச் மூலம் ரத்தம் எடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது […]

Continue Reading