போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…

‘’போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குகிறார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   இதில், ‘’ “`ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்“`.  நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா?  […]

Continue Reading

வாடிகனில் மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கில் போப் பவனி வருகிறாரா? 

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சிப்பவர்கள், பிஷப்பை எதிர்க்கத் துணிவிருக்கிறதா, வாட்டிக்கனில் நடக்கும் பல்லக்கு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்லி கூற தைரியம் உள்ளதா என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க பிரமுகர் வெளியிட்ட ட்வீட்டை வைத்து ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிருகின்றனர். அதில், “தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்தீரே.. […]

Continue Reading

FactCheck: வாடகை காரில் மோடியை வரவேற்ற வாடிகன்?- போலியான புகைப்படத்தால் சர்ச்சை…

‘’வாடகை காரில் மோடியை வரவேற்ற வாடிகன் போப் ஆண்டவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். FB Claim Link I […]

Continue Reading

இயேசு ஒரு உருவக பாத்திரம் மட்டுமே: போப் பிரான்சிஸ் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

கிறிஸ்தவர்கள் கடவுளாக வணங்கும் இயேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டுமே, உண்மையில் இயேசு இல்லை என்று போப் பிரான்சிஸ் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக உள்ள போப் பிரான்சிஸ் புகைப்படத்துடன் வெளியான ஆங்கில செய்தியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த ஆங்கில செய்தியில், “இயேசு ஒரு உருவக கதாபாத்திரம்… உண்மை நபர் இல்லை […]

Continue Reading

மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் போலீசில் புகார் செய்யக்கூடாது: போப் ஆண்டவர் சொன்னது என்ன?

‘’மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் புகார் செய்யக்கூடாது,‘’ என்று போப் ஆண்டவர் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு சர்ச்சை பதிவை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link Pragash R Goundar என்பவர் இந்த பதிவை கடந்த மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:முதலில் இந்த பதிவு, இவராகச் சொந்தமாக தயாரித்ததில்லை என […]

Continue Reading