என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கலந்துகொள்வேன் என்று சசிகலா கூறினாரா?

‘’மு.க.ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வேன் – சசிகலா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சசிகலா பெயரில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கண்டிப்பாக கலந்துகொள்வேன், என்று சசிகலா பெயரில் பகிரப்பட்டுள்ளதால், உண்மை என்றே நம்பி பலரும் ஷேர் செய்து […]

Continue Reading

FACT CHECK: சசிகலாவை வரவேற்க வேலூரில் கூடிய தொண்டர்கள் என்று பகிரப்படும் உத்தரப்பிரதேச புகைப்படம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பிய சசிகலாவை வரவேற்க வேலூரில் குவிந்த மக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட மாநாடு போல பார்க்கும் இடம் எல்லாம் மனித தலைகளாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூரில் #_சின்னம்மா அவர்களை வரவேற்கக் காத்திருக்கும் தொண்டர்கள்….TN welcomes சின்னம்மா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

FactCheck: செல்லூர் ராஜூ 4 ஆண்டுகள் முன்பு பேசிய வீடியோ தற்போது பகிரப்படுவதால் குழப்பம்…

‘’ஓபிஎஸ் துரோகம் இழைத்து விட்டார் – செல்லூர் ராஜூ,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 6.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஓபிஎஸ் துரோகம் இழைத்துவிட்டார் – அமைச்சர் செல்லூர் ராஜூ,’’ என்று தலைப்பிட்டு, ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அமைச்சர் செல்லூர் ராஜூ, […]

Continue Reading

FactCheck: திண்டுக்கல் சீனிவாசன் உளறியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது- திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அந்த கார்டில், ‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி […]

Continue Reading