FACT CHECK: இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி என்று சொமேட்டோ அறிவித்ததா?

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி செய்வோம் என்று சொமேட்டோ அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்” என Zomato நிறுவனம் அறிவிப்பு. […]

Continue Reading

ஒரே நாளில் 55 சதவிகித சரிவை சந்தித்த சொமேட்டோ பங்கு விலை: ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

சொமேட்டோ நிறுவனத்தின் வியாபாரம் மற்றும் பங்குகள் ஒரே நாளில் 55 சதவிகிதம் சரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, விவேக் இணைந்து நடித்த படத்தின் காட்சி ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், வடிவேலு படத்தின் மீது ஃபேஸ்புக் போராளிகள் என்று எழுதப்பட்டுள்ளது. விவேக் படத்தின் மீது சொமேட்டோ ஓனர் என்று எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதா: அமித் ஷா அறிமுகம் செய்கிறாரா?

‘’சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்கிறார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அரசியல் நையாண்டி Political Satire என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அமித் ஷா புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இனி சாதி மதம் பார்த்துத்தான் வாடிக்கையாளர்கள் […]

Continue Reading