இந்து கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று அமெரிக்க முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்தனரா?
‘’இந்து கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று அமெரிக்க முஸ்லிம்கள் பிரச்சாரம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *அமெரிக்க முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்…. காய்கறிகளின் விலை உயர்ந்ததால் அல்ல…. அவர்கள் இந்து கடைகளில் இருந்து முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று ரோடு ரோடாக பிரச்சாரம் செய்கின்றனர். வியாபார […]
Continue Reading
