ராஜஸ்தானில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 பேரும் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டனரா? 

‘‘ராஜஸ்தானில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 பேரையும் வீதியில் இழுத்துச் சென்ற பொது மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ராஜஸ்தானில் இடம்பெற்ற கொடூரம் 13 வயது பெண் பிள்ளையை கடத்தி 32 பேர், 5 நாட்கள் ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! இந்த நிலையில்,குறித்த […]

Continue Reading

திருடனிடம் லாலிபாப் நீட்டிய சிறுமி என்று பரவும் வீடியோ உண்மையா?

கடையில் கொள்ளையடித்த திருடனிடம் தன்னிடமிருந்த லாலிபாப்பை வழங்கிய சிறுமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் உரிமையாளரும் அவருக்கு அருகில் சிறுமி ஒருவரும் அமர்ந்திருக்க, கொள்ளையன் வந்து உரிமையாளரை அடித்து பணத்தைத் திருடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கொள்ளையனிடம் சிறுமி தன்னிடமிருந்த லாலிபாப்பை நீட்ட, திகைத்துப்போன கொள்ளையன் மனம் திருந்தி பணத்தை […]

Continue Reading

Rapid FactCheck: காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் கிடைத்தாரா?

‘’காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் பிச்சைக்காரர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading