குடிபோதையில் தடுமாறிய துரைமுருகன் என்று பரவும் வீடியோ உண்மையா?
குடி போதையில் தள்ளாடி மேடையிலிருந்து விழுந்த துரைமுருகன் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு (+91 9049053770) எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். துரைமுருகன் மேடையிலிருந்து இறங்கும் போது தடுமாறி விழுந்த வீடியோ அந்த எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]
Continue Reading