வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டாரா பிரியங்கா காந்தி?

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வக்ஃப் போராட்டத்தில் சின்ன ( இந்திரா காந்தி ) பிரியங்கா காந்தி அவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

“வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை” என்று கைப்பை கொண்டு வந்தாரா பிரியங்கா காந்தி?

“வங்கதேச இந்துக்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட கைப் பை ஒன்றை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கொண்டு வந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தியின் கைப் பையில் “I dont care about Bangladeshi Hindus” என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின் போது மல்லிகார்ஜுன கார்கேவை அனுமதிக்கவில்லையா?

வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி சென்ற போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கதவுக்கு அருகே நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோவ் கதவ திறயா..! […]

Continue Reading

பிரியங்கா காந்திக்கு ராகுல் முத்தமிட்ட படத்தை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

பொது இடத்தில் பெண் ஒருவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முத்தமிட்டார் என்று ஒரு புகைப்படத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேடையில் பெண்மணி ஒருவருக்கு ராகுல் காந்தி முத்தமிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம்ம ஒன்னும் சொல்ல வேண்டாம் பின்னால உதவியாளர் முகத்தை பாருங்க போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை […]

Continue Reading

ராகுல் காந்தி இளம்பெண்ணிடம் சிரித்துப் பேசும் புகைப்படம் என்று பரவும் வதந்தி…

ராகுல் காந்தியுடன் இளம்பெண் ஒருவர் சிரித்துப் பேசும் புகைப்படத்தை எடுத்து, அவர் பொது மக்கள் முன்னிலையில் கடலை போடுவதாகச் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:காங்கிரஸ் கட்சி சார்பாக, நாடு தழுவிய யாத்திரை ஒன்றை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். Bharat Jodo Yatra என்ற பெயரில், பாஜக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை கண்டித்து இந்த […]

Continue Reading

FACT CHECK: காங்கிரஸ் கட்சி சின்னத்தை அழித்தாரா பிரியங்கா காந்தி?

காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை பிரியங்கா காந்தி பெருக்கி அகற்றினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தரையில் வரையப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதிப்பிற்குரிய பிரியங்கா காந்தி அவர்கள் அறையில் உள்ள காங்கிரஸ் கட்சியினை கூட்டி […]

Continue Reading