பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி கைது என்று பரவும் தகவல் உண்மையா?
‘’பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒருவரது புகைப்படமும் […]
Continue Reading