‘’ ஆடு திருடிய திமுக மற்றும் பாஜக’’ என்று கூறி தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

இதேபோல, மற்றொரு செய்தியும் பாஜக பெயரில் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட 2 நியூஸ் கார்டுகளையும் தந்தி டிவி வெளியிடவில்லை. இதுபற்றி தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். உண்மையான நியூஸ் கார்டை கீழே இணைத்துள்ளோம்.

எனவே, உண்மையான செய்தி வேறொன்றாக இருக்க, அதனை எடிட் செய்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title: ஆடு திருடிய திமுக மற்றும் பாஜக.,வினர் என்று கூறி தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: False