மாற்றம் தேவை இல்லை என்று நடிகை திரிஷா கூறினாரா?
‘‘மாற்றம் தேவை இல்லை,’’ என்று நடிகை திரிஷா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மாற்றம் தேவை இல்லை. திமுக ஆட்சி நல்லா தான் இருக்கு- நடிகை திரிஷா பேட்டி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Archived Link News Tamil […]
Continue Reading
