தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க ஆதரிப்பதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கூறிய கருத்து அடிப்படையில் தி.மு.க ஆதரிக்கிறது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக பாஜக மற்றும் இந்த மசோதாவை தி.மு.க ஆதரிப்பது போல பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு […]
Continue Reading
