பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி!

‘’பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி,’’ என்ற பெயரில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இந்த பதிவை இதுவரை 17,000 பேர் ஷேர் செய்துள்ளனர். இன்னமும் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி….! Archive Link இந்த பதிவில், ஹேமமாலினி ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போலவும், கோதுமை கதிர்களை அறுப்பது போலவும் இரண்டு புகைப்படங்களை இணைத்து […]

Continue Reading

ரூ. 1.76 லட்சம் கோடி சொத்து மதிப்பு காட்டிய வேட்பாளர்; அ.ராசா புகைப்படத்தால் சர்ச்சை

ரூ. 1.76 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டிய வேட்பாளர் என தலைப்பிட்டு, அ.ராசா மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய செய்திப் படத்தை இணைத்து, செய்தி வெளியிட்டிருந்தது ஏசியாநெட் தமிழ் இணையதளம். இச்செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. செய்தி விவரம்: 1,760000000000 கோடி சொத்து மதிப்பு காட்டும் தமிழக வேட்பாளர்… Archive link 1 Archive link 2 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அப்போது மத்திய தொலைத் […]

Continue Reading

இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக் கணிப்பு உண்மையா?

மோடி மீண்டும் பிரதமராக நீங்கள் வாக்களிப்பீர்களா, என்று இந்தியா டுடே மற்றும் சிவோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாகவும், அதில் இல்லை என்று 79 சதவிகிதம் பேர் சொன்னதாகவும் கூறி ஒரு நியூஸ் போட்டோ கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: மோடி மீண்டும் பிரமதராக நீங்கள் வாக்களிப்பீரகளா? Archive link 1 இந்தியாடுடே மற்றும் சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு போல, […]

Continue Reading

புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி: பிரேமலதா பேச்சால் சர்ச்சை

‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக, ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். பதிவின் விவரம்: இந்த லட்சணத்துல மூதேவி..இதெல்லாம் அரசியல் பண்ணுது Archive Link இப்பதிவில், ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ […]

Continue Reading

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்?

‘’மத்திய அமைச்சர் பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுவரை 6,700 பேர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: பொன்னாரின் காரில் கோடிக்கணக்கானபணம் பறிமுதல்… என்னடா இது #வாழும் காமராஜருக்குவந்த சோதனை?? Archive Link இந்த பதிவில், ‘’பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்… என்னடா இது #வாழும் காமராஜருக்கு வந்த சோதனை,’’ என்று கூறி, அத்துடன், பொன்.ராதாகிருஷ்ணன் […]

Continue Reading