ஃபேஸ்புக்கில் பரவும் பாலியல் குற்றம்சாட்டப் பாதிரியார்கள் படம் உண்மையா?

இன்று ஐந்து பாதிரியார்கள் ஒரே நேரத்தில் பாவ மன்னிப்பு வழங்கிய தினம் என்று ஐந்து 6 பாதிரியார்கள் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் இவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் படமும் அதைத் தொடர்ந்து ஐந்து பாதிரியார்கள் நிற்கும் படத்தையும் வைத்துள்ளனர். இவற்றின் கீழ், பிரபல பாதிரியார் எஸ்ரா […]

Continue Reading

கோமியத்தில் இருந்து தயாரித்த மருந்துகளுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றது உண்மையா?

‘’கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு மருந்துகளுக்கு, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Muralikrishna S Hari என்பவர் கடந்த ஜூன் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியர்கள் பலரும் கோமியத்தின் மகத்துவம் பற்றி தெரியாமல் கிண்டல் செய்யும் நிலையில், கோமியத்தில் […]

Continue Reading

கிரிக்கெட் தோல்வி குறித்து எச்.ராஜா கருத்து கூறியதாகப் பரவும் ட்வீட்!

உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது தொடர்பாக எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது போன்ற ஒரு பதிவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “போயும் போயும் கிறிஸ்தவ பாவாடைகள் கிட்ட தோத்திருக்கானுக,,, ச்சேய் கேவலம் நான் சாவ போறேன்” என்று உள்ளது. […]

Continue Reading

கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு

‘’திருவாரூர் மாவட்டத்தை பல பாகங்களாக பிரிக்க உள்ளனர். இதில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை அறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Thiruvarur pasanga da என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை ஜூலை 9, 2019 அன்று வெளியிட்டுள்ளது. புதிதாக மாற்றியமைத்து அமையவுள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் […]

Continue Reading

அய்யாக்கண்ணு, உதயகுமார் மற்றும் நந்தினி ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்களா?

‘’நந்தினி, அய்யாக்கண்ணு மற்றும் உதயகுமார் போன்றவர்கள் பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு எதிராக போராடும் போலிகள்,’’ என்று கூறி வைரலாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rathnam Murugesan என்பவர் ஜூலை 5, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், அய்யாக்கண்ணு மோடிக்கு எதிராகப் போராட பணம் வாங்கியதாகவும், இதற்கு திமுக.,தான் காரணம் […]

Continue Reading

பாலிவுட்டில் தல அஜித்; அதிர்ச்சியில் இந்திய சினிமா: குழப்பும் செய்தி

‘’பாலிவுட்டில் தல அஜித், அதிர்ச்சியில் இந்திய சினிமா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ajithnewz என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு செய்தி லிங்கை பகிர்ந்துள்ளனர். இது https://www.newstig.net/ என்ற இணையதளம் வெளியிட்டதாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link இந்த செய்தியின் முழு […]

Continue Reading