மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் இந்து மதத்தினருக்கு சொந்தமானதா?

இந்தியாவில் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link “மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் பிராமினர்களுடையது” என்று ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பெயர் பகிரப்பட்டுள்ளது. இதனுடன், சீனாவுக்கு ஒரு லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி […]

Continue Reading

துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்: குழப்பம் ஏற்படுத்தும் ஃபேஸ்புக் வீடியோ

‘’துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தனுஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூலை 10, 2019 அன்று இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், துபாய் பற்றி தெரியாத 10 விசயங்கள் என்று கூறி, அந்நாட்டின் தொழில், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு முறை, போலீஸ் பாதுகாப்பு […]

Continue Reading

“ஸ்டூலில் நிற்கும் சூர்யா கருத்து சொல்லலாமா?” – தனிமனித தாக்குதல் நடத்திய ஃபேஸ்புக் பதிவு

நடிகர் சூர்யா ஸ்டூல் ஒன்றில் நின்று கொண்டிருப்பது போன்ற திரைப்படத்தில் ஒரு காட்சியை வெளியிட்டு, முதலில் தரையில் இரண்டு கால்களும் நிற்கட்டும்… அதன் பிறகு கருத்து சொல்லலாம் தோழர் சூர்யா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின்விவரம்: Facebook Link I Archived Link சிங்கம் படத்தில் வரும் காட்சி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா உள்ளனர். புகைப்படத்துக்குக் கீழே ஓவியம் போல […]

Continue Reading