இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது: விஷமத்தனமான ஃபேஸ்புக் செய்தி

‘’இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது, அனைவரின் திறமையின் அடிப்படையில் வேலைக்கு வந்ததால் இஸ்ரோ உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,’’ என்று கூறும் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாவு பாக்கெட் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 23, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’திறமையின் அடிப்படையில் பணி கொடுத்ததால் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தில் […]

Continue Reading

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு

அதிக தொகை கொடுத்ததால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் […]

Continue Reading

அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா?

‘’அஞ்சல் துறை தேர்வுகளை ரத்து செய்து தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணம்,’’ என்று கூறி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sadhu Sadhath என்ற நபர் கடந்த ஜூலை 16, 2019 அன்று இந்த […]

Continue Reading

இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே? – ஃபேஸ்புக் விஷமப் பதிவு!

நர்வே நாடு, இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் இதனால் அந்நாட்டின் குற்றச் சம்பவங்கள் 31 சதவிகிதம் குறைந்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஐரோப்பா என்ற பெண், பன்றி உருவம் உள்ள ஒரு நபரை எட்டி உதைப்பது போன்ற கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே. குற்ற சம்பவம் 31 சதவிகிதம் குறைந்தது… உலகத்திற்கான பாடம்!” […]

Continue Reading

மருத்துவமனைகளில் ஜோதிடரை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டம்: உண்மை அறிவோம்!

‘’உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஜோதிடர்களை பணியமர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 20, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

மத்திய பிரதேச பெண் அமைச்சர் இமார்த்தி தேவி பா.ஜ.க-வை சேர்ந்தவரா?

கழிவறையில் உணவு சமைப்பது பிரச்னைக்குரியது இல்லை என்று மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி கூறியிருந்தார். அவர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி புகைப்படம் மற்றும் தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்று ஒன்றின் கீழ் ஒன்றாக வைக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அமைச்சரின் படத்தின் மேல், “கழிவறையில் உணவு […]

Continue Reading

“திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட்” – சுந்தர் பிச்சை பெயரில் பரவும் செய்தி உண்மையா?

திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட் தேர்வு என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ‘வாட்ஸ் அப்’பில் வலம் வந்த செய்தி! என்று பத்திரிகையில் வெளியான ஒரு துணுக்கு செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதில், தமிழ் நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் லோகோ, சுந்தர் பிச்சை படத்துடன் “நீட் எக்ஸாம் போன்ற ஒர […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் 72000 கிமீ பிரசாரப் பயணம் செய்ததாகச் சொன்னாரா?

‘’உதயநிதி ஸ்டாலின் 72000 கிமீ பிரசாரப் பயணம் செய்தேன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamil The Hindu இந்த பதிவை கடந்த ஏப்ரல் 17, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், தங்களது இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். உண்மை […]

Continue Reading

சந்திரயான் 2 விண்கலத்தின் ராக்கெட் டில்டோ போல உள்ளது: ஆனந்த் ரங்கநாதன் பெயரில் பரவும் வதந்தி

‘’சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவப் பயன்படுத்திய ராக்கெட் ஒரு டில்டோ போல உள்ளது,’’ என்று எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் கூறியதாக, பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sooniyakara Kelavi என்ற ஃபேஸ்புக் ஐடி ஜூலை 23, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையில் விஷமத்தனமாக உள்ளது. […]

Continue Reading