அழகர் போல வேஷமிட்ட ஏசு: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா?

‘’அழகர் போல வேஷமிட்டுள்ள ஏசு. இவர்தான் அழகேசு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்து தேசபக்தன் என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 28, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படம் போல வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

“உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க-வுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒரு இன்ஃபோகிராபிக்ஸ் கார்டு பகிர்ந்துள்ளனர். அதில், தி.மு.க உலக அளவில் 4வது ஊழல் கட்சி என சர்வே முடிவு சொல்கிறது என்று தலைப்பு உள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் டாட் காம் 2017ம் ஆண்டு வெளியிட்ட சர்வே […]

Continue Reading

சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை: ஃபேஸ்புக் விஷமம்

‘’சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியாது, அவரை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தி பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Aashiq என்ற நபர் கடந்த ஜூலை 7, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை பகிர்ந்து, அதனை சீமானுடன் ஒப்பிட்டு, ‘’திருமுருகன் காந்தி, வேல்முருகன், வைகோவை […]

Continue Reading

காணாமல் போன வேலூர் அரசுப் பள்ளி மாணவி! – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!

வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் தங்களிடம் இருக்கிறார் என்று தொலைப்பேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சிறுமி ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Missing. Name: gayathri. Age : 5. Pls share. வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி […]

Continue Reading