காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்: வைரல் புகைப்படத்தின் பின்னணி!
‘’காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்படம் நமது கவனத்திற்கு வந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இதில், எலிசபெத் ராணியும், காமராஜ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். உணவு மேஜை அருகே அனைவரும் இருப்பதால், இது உணவு பரிமாறுவதைப் போல தோன்றுகிறது. ஆனால், எலிசபெத் ராணி, காமராஜ்க்கு உணவு பரிமாறுகிறார், எனக் கூறி இந்த புகைப்படத்தை பலரும் […]
Continue Reading