இரண்டு தலை உள்ள அதிசய மீன்: ஃபேஸ்புக் சில்மிஷம்
‘’இரண்டு தலை உள்ள அதிசய மீன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தினம் ஒரு தகவல் என்ற ஃபேஸ்புக் ஐடி, ஆகஸ்ட் 23, 2018 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு மீனின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’என்ன அதிசயம் இரட்டை தலை மீன் பார்ததும் ஷேர் பண்ணுங்க […]
Continue Reading