நண்பனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர்: ஃபேஸ்புகில் பரவும் பகீர் செய்தி

நண்பனின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் காமவெறி பிடித்தவன் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 2.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளது.  அதில், காவி துண்டால் வாயை […]

Continue Reading

மதுரை ரயில் நிலைய முகப்பு கோபுர வடிவத்தை அகற்றச் சொன்னாரா வெங்கடேசன்?

மதுரை ரயில் நலைய முகப்பில் உள்ள கோபுர வடிவத்தை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததாக, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மதுரை ரயில்நிலைய முகப்பில் உள்ள கோபுர வடிவம் குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக இருப்பதாகவும் […]

Continue Reading