6-ம் வகுப்பு விஷம வினாத்தாள்… சர்ச்சையில் சிக்கிய கேந்திரிய வித்யாலயா!

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்றதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வினாத்தாள் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பள்ளியின் பெயர் இல்லை. அதில், சர்ச்சைக்குரிய தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் தொடர்பான கேள்விகளைச் சுட்டிக்காட்டி பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Mohamed […]

Continue Reading

திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை என்று இம்ரான் கான் அறிவித்தாரா?

‘’திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை,’’ என்று இம்ரான் கான் சொன்னதாகக் கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ponni Ravi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி, அதன் மேலே, இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு. தமிழ்நாட்டை சேர்ந்த திமுக கட்சியினர் இனி எந்த விசா […]

Continue Reading

“ஆச்சி மசாலாவுக்கு தடைவிதித்த கேரளா?”- அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடைவிதித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நடிகர் சந்தானத்தின் திரைப்பட காட்சி ஒன்றை பகிர்ந்து, அதன் மேல் பகுதியில், “பூச்சி மருந்து அதிகம் கலப்பதாக ஆச்சி மசாலா தடை – செய்தி” என்று உள்ளது. கீழ் பகுதியில், “நாம மோசம் போயிட்டோம்டா. இம்புட்டு நாளா […]

Continue Reading