நரேந்திர மோடி திறமையற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னாரா?

நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற திறமையற்றவர்கள் கைகளில் சிக்கிய பொருளாதாரம் இவ்வளவு காலம் சீரழியாமல் இருந்ததே பெரிய சாதனைதான் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 2, 2019 பிற்பகல் 2.10 என்று நாள், தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் காஷ்மீர் மாணவிகள் போராட்டம் வீடியோ உண்மையா?

காஷ்மீரில் மாணவிகள் போராட்டம் நடத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 370வது சட்டப் பிரிவு நீக்கத்தைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 காஷ்மீரில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த வீடியோ உள்ளது. பள்ளி மாணவிகள் போராட்டம், மாணவர்களின் வன்முறை, பாதுகாப்புப் […]

Continue Reading

தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள்: உண்மை அறிவோம்!

‘’தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஒருமுறை விரிவாகப் படித்துப் பார்த்தோம். அதன் தலைப்பில், தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் எனக் கூறிவிட்டு, செய்தியின் உள்ளே ஜோதி வெங்கடாசலத்துக்குப் பின் தமிழகத்தில் பதவியேற்ற 2வது பெண் அமைச்சர் எனக் கூறியுள்ளார். இதன்படி […]

Continue Reading