மோடியை உலகின் முட்டாள் பிரதமர் என்று கூகுள் அறிவித்ததா?

உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார் என்று கூகுள் நிறுவனம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சினிமா திரைப்பட காட்சிகளுக்கு மத்தியில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைக்கப்பட்டு கொலாஜ் செய்யப்பட்டுள்ளது. அதில், “உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு! கூகுள் நிறுவனம் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை, Kannadasan […]

Continue Reading

இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே அனுமதியா?

‘’இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே இனி அனுமதி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இது டிஎன்நியூஸ் 24 என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதே செய்தியை குறிப்பிட்ட இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தது.  Facebook Claim Link  Archived Link 1 TNNews24 Website Archived Link 2 […]

Continue Reading

நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேரும்படி அழைத்தாரா சிஜே ஜெபா?

‘’நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேர அழைத்த பாதிரியார் சி.ஜே. ஜெபா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link News N எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த டிசம்பர் 8, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’நித்யானந்த சுவாமி மற்றும் அவருடைய சீடர்கள் இப்போது கிறிஸ்தவத்திற்கு மாறி ஊழியம் செய்தால் அவர் மீது நடத்தப்படும் சட்டரீதியான […]

Continue Reading

வள்ளியூர் காவல்நிலையத்தில் இருக்கும் சிறுமி!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஒருவர் பகிர்ந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். ஐயப்ப மாலை அணிந்த சிறுமி ஒருவரின் படம் உள்ளது. அதில், “இந்த படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளார். உங்களுக்கு உதவும் […]

Continue Reading