2020 தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதா?
‘’தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளன,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Prince Ennares Periyar எனும் ஃபேஸ்புக் ஐடி, ஜனவரி 2, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், திட்டமிட்டே தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகளை பாஜக புறக்கணித்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை […]
Continue Reading