ஆஸ்திரேலியாவில் வனப்பகுதியில் பரிதவிக்கும் கோலா கரடிக் குட்டிகளுக்கு நரி பாலூட்டியதா?

‘’ஆஸ்திரேலியாவில் வனப்பகுதியில் பரிதவிக்கும் கோலா கரடிக்குட்டிகளுக்கு நரி பாலூட்டிய வியப்பான காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Vanakkam Chennai எனும் ஃபேஸ்புக் ஐடி, ஜனவரி 28, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது. உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading

பெங்களூருவில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்: வைரல் வீடியோ உண்மையா?

பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லிம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், புர்கா அணிந்த ஒருவரை சிலர் சுற்றிவளைத்து புர்காவை கழற்றும்படி கூறுகிறார்கள். சிறிது நேரத்தில் புர்காவை கழற்றும்போது அந்த நபர் ஆண் […]

Continue Reading

பெரியார் படத்தை வெளியிட இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு ரஜினி உதவினாரா?

பெரியார் படம் வெளிவர வேண்டும் என்று ரஜினிகாந்த் தனக்கு பணம் கொடுத்து உதவினார் என்று இயக்குநர் வேலு பிரபாகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் வேலு பிரபாகரன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் படத்துக்கு பைனான்ஸ் செய்த பெரியாரிஸ்ட் கூட வட்டிக்கு வட்டிபோட்டு, என் வீட்டை எழுதி வாங்கிட்டான்க. […]

Continue Reading