ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ இதுவா?

‘’ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் தெரியவந்த உண்மை விவரம் அறிய தொடர்ந்து படியுங்கள்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Video Link  Prakash Sugumaranஎன்பவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதேபோல, மேலும் சிலரும் மேற்கண்ட வீடியோவையே உண்மை என நம்பி ஷேர் செய்ததை காண முடிந்தது. உண்மை […]

Continue Reading

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகளின் புகைப்படம்: உண்மை என்ன?

‘’ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகள்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Udumalai App எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பற்றி விரிவாக விவரித்துள்ளதோடு, அதுதொடர்பான புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:ஆஸ்திரேலியாவின் பல இடங்களிலும் கடுமையான காட்டுத் தீ […]

Continue Reading

அரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா? விபரீத ஃபேஸ்புக் பதிவு

அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து குடித்தால் சகல விதமான வியாதிகளும் குணமாகும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரளி காய் போன்ற ஒன்றின் படத்தை பயன்படுத்தி போட்டோ கார்டு உருவாக்கப்பட்டள்ளது. அதில், “இந்த மூலிகையை நல்லெண்ணெய் விட்டு பசை போல அரைத்து, பல் படாமல் பசும்பாலுடன் குடிக்க சகல விதமான வியாதிகளும் குணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading