பிரதமர் மோடி கொல்கத்தாவில் போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்தாரா?
‘’போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்த மோடி,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த புகைப்படம் மற்றும் மோடி கப்பலில் செல்லும் புகைப்படம், மோடிக்கு எதிரான போராட்டத்தின் புகைப்படம் ஆகியவற்றை கொலாஜ் […]
Continue Reading