கொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா?

கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிலப்பதிகார ஓவியத்துடன் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் (???) கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி” என்று செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், அகத்தியர் […]

Continue Reading

வெனிசுலாவில் சாலையோரம் பணம் வீசப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா?

‘’வெனிசுலாவில் சாலையோரம் வீசப்பட்டு கிடக்கும் பணம். விவசாயத்தைக் கைவிட்டதே இதற்கு காரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’விவசாயத்தைக் கைவிட்டதால், வெனிசுலா நாடு திவாலாகிவிட்டது, அங்கே பணத்திற்கு மதிப்பில்லாமல் மக்கள் சாலையில் பணத்தை வீசிச் செல்கின்றனர். நிறைய எண்ணெய் வளம் இருந்தும், பணத்தால் எதுவும் வாங்க முடியாத பிச்சைக்கார நாடாக வெனிசுலா மாறியுள்ளது,’’ […]

Continue Reading

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவினரை விமர்சித்தாரா?

‘’பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுகவினர் பிச்சை எடுக்கும் நிலை வரும்,’’ என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் போலியாக உருவாக்கப்பட்டதாகும். இதுதொடர்பாக, தந்தி […]

Continue Reading

தஞ்சாவூரில் கொரோனா வைரஸ் பாதித்த பெண் புகைப்படம் உண்மையா?

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் பிராய்லர் சிக்கனில் கொரோனா வைரஸ் பரவியதாக, இளம் பெண் படத்துடன் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் கதறி அழும் இளம் பெண்ணின் படங்கள், லாரியில் கொட்டப்பட்ட உணவுப் பொருட்கள், இறைச்சி, பிராய்லர் கோழி படம் என்று 10க்கும் மேற்பட்ட படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அவசர செய்தி: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தனல்லூரில் அனைத்து பிராய்லர் சிக்கன் […]

Continue Reading

திருமாவளவனை தரையில் அமர வைத்தாரா மு.க.ஸ்டாலின்?- அதிர்ச்சி தந்த ஃபேஸ்புக் பதிவு

திருமாவளவனை மட்டும் மு.க.ஸ்டாலின் தரையில் அமரவைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேற்கண்ட பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில், மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் சோஃபாவில் அமர்ந்துள்ளனர். ஆனால், தொல் திருமாவளவன் மட்டும் தரையில் அமர்ந்திருப்பது போல உள்ளது.  நிலைத் தகவலில், “தலித் என்ற காரனத்தால் திருமாவை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை டிப்ஸ் எதுவும் வெளியிட்டுள்ளதா?

‘’கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை டிப்ஸ்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள பதிவு ஒன்ற காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவில், யுனிசெப் அறிவிப்பு என்று தலைப்பிட்டு, நிறைய முன்னெச்சரிக்கை டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளனர். இவற்றை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள முன்னெச்சரிக்கை குறிப்புகள் அனைத்தும் […]

Continue Reading