ரயிலில் தொங்கும் வடக்கன்ஸ்… இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

ரயிலில் தொங்கிக் கொண்டு செல்லும் வட இந்தியர்கள் என்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அது இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயிலில் குழந்தையுடன் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் பெற்றோர் படம் பகிரப்பட்டுள்ளது. குழந்தை நெரிசல் காரணமாக அழுகிறது. நிலைத் தகவலில், “அடுத்த முறை ஓட்டு போடும் முன் தமிழனிடம் ஆலோசனை கேளுங்க டா வடக்கணுங்களா….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shabbeer என்பவர் 2020 […]

Continue Reading

சென்னை வர்த்தக மையம் குவாரண்டைன் சென்டரில் நோயாளிகள் லுங்கி டான்ஸ் ஆடினரா?

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரண்டைன் சென்டரில் உள்ள நோயாளிகள் குத்தாட்டம் போடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மிகப்பெரிய அரங்கில் படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுகின்றனர். நிலைத் தகவலில், “சென்னையில #Corona ku பயந்து டவுசர் கிழியுது ஆனா #Corona Ward la லுங்கி டான்ஸ் ஆடிட்டு […]

Continue Reading

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் சிக்கிய மைனர் திருமண ஜோடி இவர்களா?

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் போலீசாரிடம் சிக்கிய மைனர் திருமண ஜோடி என்று கூறி பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி இங்கே பார்க்கலாம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் திருமண ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த மாப்பிள்ளையின் நண்பன், மாப்பிள்ளை, இருவீட்டாரின் குடும்பத்தார் ஆகியோர் மீது 5 […]

Continue Reading

சாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்?

‘’சொந்த ஊருக்கு நடந்து சென்றதால் ஏழைப்பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் நிகழ்ந்த பரிதாபம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், சாலையோரமாக, பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏழைப்பெண்ணை இப்படி நீண்ட தொலைவு நடக்க விட்டு, சாலையோரம் பிரசவம் நிகழ வைத்த […]

Continue Reading

பிரான்ஸ், டென்மார்க்கில் நிரந்தரமாக ரெட் புல் எனர்ஜி டிரிங் தடை செய்யப்பட்டதா?

‘’பிரான்ஸ், டென்மார்க்கில் ரெட் புல் எனர்ஜி டிரிங் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இதில் கூறப்பட்டுள்ளதுபோல, ரெட் புல் எனர்ஜி டிரிங்கை பிரான்ஸ், டென்மார்க் அரசுகள் தடை செய்தனவா என்று விவரம் தேடினோம். அப்போது ரெட் புல் எனர்ஜி டிரிங்கில் கலந்துள்ள Taurine பல்வேறு உடல் […]

Continue Reading