சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை; அவரது கள்ள துப்பாக்கிதான் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!
‘’சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை, அவரது கள்ள துப்பாக்கிதான்,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே, இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதை கண்டோம். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim […]
Continue Reading