இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு: உண்மை என்ன?
‘’இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டனர். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், நீருக்கு அடியில் இருந்து பெருவெடிப்பு நிகழ்ந்து, புகைமூட்டம் எழும் காட்சியை இணைத்து, அதன் மேலே, ‘’ நீருக்கடியில் எரிமலை வெடிப்பு, இந்தோனேசியாவின் சுமத்ராவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஷாட் (இது உங்கள் […]
Continue Reading