2019-ல் இந்திய தேசிய கீதம் வாசித்த அமெரிக்க ராணுவம்; விதவிதமாக பரவும் வதந்தி!

இந்திய தேசிய கீதத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் இசைத்ததை வைத்து சமூக ஊடகங்களில் விதவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 அமெரிக்க ராணுவம் முதன்முறையாக இந்திய தேசிய கீதத்தை வாசிக்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதே வீடியோ கடந்த ஆண்டு, அமெரிக்காவுக்கு மோடி வருவதையொட்டி அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை […]

Continue Reading

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு; உண்மை என்ன?

‘’கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி வாசகர்கள் பலரும் சந்தேகம் எழுப்பவே, நாம் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  புதுச்சேரி பல்கலையில் படிக்கும் ராமு என்ற மாணவன் கொரோனா வைரஸ் தொற்றை சரிப்படுத்தக்கூடிய மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக, இதில் விரிவாக எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள இந்த செய்தி வாட்ஸ்ஆப்பில் நீண்ட நாளாக பகிரப்படுவதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் […]

Continue Reading

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ் என்று கூறி பரவும் வதந்தி

‘’எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Lotus News FB Post Link Archived Link உண்மை அறிவோம்: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நலம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது வதந்திகள் பரவுவது வழக்கமாக உள்ளது.  சில […]

Continue Reading

ஆஞ்சநேயர் கோயிலில் இயேசு, மேரி படத்தை வைத்து பூஜை செய்ய வற்புறுத்திய கர்நாடக எஸ்.பி?

கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் இயேசு மற்றும் மேரியின் படத்தை வைத்து பூஜை செய்ய பெண் எஸ்.பி ஒருவர் வற்புறுத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் போலீஸ் அதிகாரி மற்றும் கோயிலில் கருவறை விக்ரகத்தின் கீழ் இயேசு படம் இருக்கும் புகைப்படங்கள் ஒன்றாக வைத்து கொலாஜ் செய்யப்பட்டு பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் ஏசு […]

Continue Reading