நடிகர் விஜய் கொரோனா பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினாரா?
‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 18, நவம்பர் 2020 பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் ரூ. 5 கோடியும், சிபிராஜ் ரூ. 2 கோடியும், கொரோனா பாதித்த நடிகர் தவசிக்கு […]
Continue Reading