FACT CHECK: பிரான்ஸ் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகினாரா?

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் கால்பந்தாட்ட அணி வீரரின் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macronயின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கையினால் France கால்பந்தாட்ட அணியின் தலைவரும் கடந்த வருடம் France உலக கோப்பையை சுவீகரிப்பதற்கு […]

Continue Reading

FACT CHECK: விஜய் மல்லையா பாஜக.,வுக்கு தந்த ரூ.35 கோடி காசோலை என்று பரவும் வதந்தி!

வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா ரூ.35 கோடி செக்-ஆக கொடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். காசோலையுடன் பகிரப்பட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல இருந்தது. காசோலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் […]

Continue Reading