FACT CHECK: ஜியோ செல்போன் டவரை எரித்த விவசாயிகள் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ!
விவசாயிகள் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றி எரிகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செல்போன் டவர் பற்றி எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகளின் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றியெரிகிறது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை தோழர் அன்பு என்ற ஃபேஸ்புக் பதிவர் 2020 […]
Continue Reading