FactCheck: கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?- முழு விவரம் இதோ!

‘’கொரோனா நோயாளிகளை கவச உடை அணிந்து முதலில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே போல, மேலும் பலர், மு.க.ஸ்டாலின்தான், கவச உடையணிந்து, இந்தியாவிலேயே கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல் முதலமைச்சர் என்று கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா […]

Continue Reading

FACT CHECK: ரஷ்யா – கனடா இடையே தோன்றும் நிலாவின் வீடியோவா இது?

ரஷ்யா – கனடா இடைப்பட்ட பகுதியில் தோன்றும் நிலாவின் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நிலா மிக நெருக்கமாக, மிகப் பெரியதாக தெரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு சில விநாடிகள் மட்டும்தான் நிலவு வருகிறது. வந்த வேகத்தில் மறைந்துவிடுகிறது. நிலைத் தகவலில், “ரஷ்யா கனடா இடையே சந்திரன் இது பெரியதாக தோன்றுகிறது  மற்றும் […]

Continue Reading

FACT CHECK: ஐ.சி.எஃப் பணிகளுக்கு வட மாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

ஐ.சி.எஃப் ரயில்வே பணிகளுக்கு வட இந்தியர்கள் விண்ணப்பிக்க அனுமதியில்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தினத்தந்தியில் வெளியான செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஐ.சி.எப். ரெயில்வே பணி: வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் […]

Continue Reading

FactCheck: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆர்எஸ் பாரதி உறவினர் என்று பரவும் வதந்தி…

‘’பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியின் உறவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.  Facebook Claim Link […]

Continue Reading