FACT CHECK: உலகின் நேர்மையான ஆட்சியாளர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?
உலகின் நேர்மையான 13 நேர்மையான ஆட்சியாளர்களில் நரேந்திர மோடிக்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் Chatbot-க்கு வாசகர் ஒருவர் பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த புகைப்பட பதிவில், “ஒவ்வொரு பாஜக தொண்டனும் பெருமைப்பட வேண்டிய தருணம். உலகின் நேர்மையான 13 ஆட்சியாளர்களில் […]
Continue Reading