FACT CHECK: பி.வி.சிந்துவுக்கு சாதி சாயம் பூசிய சமூக ஊடக விஷமிகள்!

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தங்கள் சாதியைச் சார்ந்தவர் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பி.வி.சிந்து புகைப்படத்துடன் வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “பரமக்குடி ஜமீன், பெரியசாமித்தேவர் அவர்களின் பேத்தியும் பெரு நிலக்கிழார் திரு வேலுச்சாமித்தேவர் அவர்களின் புதல்வியுமான வீர மங்கை, அன்புத் தங்கை […]

Continue Reading

FactCheck: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெண்கள் அணியை எதிர்த்து ஒலிம்பிக்கில் விளையாடும் என்று ராகுல் காந்தி கூறினாரா?

இந்திய ஆண்கள் ஹாக்கி மற்றும் பெண்கள் ஹாக்கி அணி இரண்டும் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளதால், இறுதிப் போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியை வெல்லும் என்று ராகுல் காந்தி கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராகுல் காந்தி பெயரில் பகிரப்பட்டுள்ள இந்த ட்வீட்டை, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மையா […]

Continue Reading

FACT CHECK: பாலிமர் வெளியிட்ட அலாஸ்கா நிலநடுக்கம் வீடியோ… எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

அலஸ்காவை திகிலுக்குள்ளாக்கிய நிலநடுக்க வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. ஆனால் அது எப்போது எடுக்கப்பட்டது என்பதை அது குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நிலநடுக்கத்தால் வீடு அதிரும் காட்சி மற்றும் வாகனங்கள் வரிசையாக நிற்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி கடந்த ஜூலை 29, 2021 அன்று வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “அலஸ்காவை திகிலுக்குள்ளாக்கிய நிலநடுக்க வீடியோ” என்று குறிப்பிட்டுள்ளது. […]

Continue Reading

FACT CHECK: சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டாரா?

சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு விட்டால் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனம் – சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு சென்றாள் வாகனத்தையும் வாகனத்தை இயக்கி வந்த […]

Continue Reading