சென்னையில் பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் அண்ணாமலை வாக்கு சேகரித்தாரா?

சென்னையில் பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்ட் என்பது […]

Continue Reading

தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜக-வினர் என்று பகிரப்படும் போலியான நியூஸ்கார்டு!

பிரசாரத்துக்கு சென்ற போது, தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜக-வினர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை தோசை சுடும் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜகவினர்! தோசை கடைசியில் தோசை சுட்டு பிரச்சாரம் செய்த அண்ணாமலை. அதற்கு […]

Continue Reading