கழுகு ஒன்றின் 10 ஆண்டு பயண வரைபடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கழுகு ஒன்றின் 10 ஆண்டுக்கும் மேலான வாழ்க்கைப் பயணத்தில் சென்று வந்த பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உயிருடன் உள்ள மற்றும் இறந்து கிடக்கும் கழுகு ஒன்றின் மீது ஜிபிஎஸ் கருவி இருக்கும் புகைப்படம், ஆப்ரிக்கா முதல் மத்திய ஆசியா வரையில் சென்று வந்தது போன்ற வரைபடம் ஆகியவற்றை வைத்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

காஷ்மீரில் கல் வீசிய நபரை இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டதா?

காஷ்மீரில் கல் வீசி தொந்தரவு செய்த பாகிஸ்தான் ஆதரவாளரை இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் நாம் கூகுளில் தகவல் தேடியபோது, இது இந்தியாவில் நிகழ்ந்தது இல்லை என்றும், பொலிவியா நாட்டில் நிகழ்ந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பான […]

Continue Reading