மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதா?

மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூறி திமுக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட போஸ்டரை திமுக ஒட்டவில்லை. இது பாஜக சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டராகும். அதில் உள்ள எழுத்தின் வண்ணத்தை கறுப்பு சிவப்பு போன்றதாக மாற்றி, ஃபோட்டோஷாப் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புகின்றனர்.  இதற்கு மறுப்பு தெரிவித்து, திமுக ஐ.டி. […]

Continue Reading

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?

‘’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு,’’ என்று பரவும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049044263) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் […]

Continue Reading

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் மாதம் 3.5 லட்சம் நிதி உதவி என பரவும் வதந்தி!

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு ஆண்களுக்கு, அந்நாட்டு அரசு மாதம் 3.5 லட்சம் நிதி உதவி செய்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு ஒன்றை வீடியோவாக மாற்றி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Iceland-நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லேண்ட் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க […]

Continue Reading

தாம்பரம் மேயரின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டினாரா மு.க. ஸ்டாலின்?

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணனின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ” திராவிட மாடல் ” என பெயர் […]

Continue Reading