தாயின் அஸ்தியைக் கரைக்கும் மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

சமீபத்தில் மரணம் அடைந்த தன்னுடைய தாயாரின் அஸ்தியைப் பிரதமர் மோடி கரைக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கையில் கலசத்துடன் ஆற்றில் இறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் தமிழ் சினிமா பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “அம்மா அஸ்தியை சீக்கிரம் கரைச்சி விடுங்க ஜீ முன்னால தண்ணிக்குள்ள மூழ்கி படம் புடிக்கிற […]

Continue Reading

அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி,’’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக […]

Continue Reading

டெல்லி மதுபான முறைகேட்டில் சிக்கியதால் ‘மோடி என் நண்பர்’ என்று சந்திரசேகர ராவ் கூறினாரா?

டெல்லி மதுபான ஏலம் ஊழல் வழக்கில் சிக்கியதால் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடி தன்னுடைய சிறந்த நண்பர் என்று கூறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். அவர் என்னுடைய சிறந்த நண்பர் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading