ஓட்டு கேட்டு வந்த திமுக.,வினரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் விரட்டியடித்தனரா?

வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக.,வினரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் விரட்டியடித்த காட்சி, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டபோது, அதில், முதலில் பேசும் நபர், எம்.பி., தேர்தலுக்காக புது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை திமுக சார்பில் சரிபார்க்க வந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு, அவரை சுற்றியுள்ள […]

Continue Reading

துருக்கி நிலநடுக்கத்தின் அதிர்வை கார் கேமரா பதிவு செய்ததா?

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வை காரில் இருந்த கேமரா பதிவு செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் உள்ள கேமராவில் பதிவான நிலநடுக்கத்தால் வாகனங்கள், கட்டிடங்கள் குளுங்கும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி 🇹🇷 காரில் உள்ள கேமராவில் இருந்து பூகம்பத்தின் நேரடி பதிவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Mohamatu Hasan […]

Continue Reading

யோகி ஜீயின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் ட்வீட் பகிர்ந்தனரா?

‘’ யோகி ஜீ யின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை,’’ என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் ட்வீட் வெளியிட்டதாக, தகவல் ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049044263) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இந்த ட்வீட்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்வதையும் கமெண்ட் பகுதியில் விமர்சிப்பதையும் கண்டோம்.  Tweet Claim Link l Archived Link  […]

Continue Reading

துருக்கியில் நிலநடுக்கத்தால் கட்டிங்கள் இடிந்து விழும் காட்சி என்று பரவும் பழைய வீடியோக்கள்!

சீனாவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் வீடியோக்களை இணைத்து, துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழும் குடியிருப்புக்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்படும் வீடியோக்களை ஒன்று சேர்த்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “துருக்கி நிலநடுக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை மனோ கேதீஸ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் […]

Continue Reading