ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று புதிய தலைமுறை வௌியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், “யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணி 2007ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பதில் சோனியாவுடன் புகைப்படம் எடுத்ததா?

2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 20-20 உலகக் கோப்பையை வென்ற போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலிக்கு சிலை வைக்கப்பட்டதா?

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சிலை அமைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிலை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை வைத்து நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அதில், “அமெரிக்காவில் கோலிக்கு சிலை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் […]

Continue Reading