ராகுல் காந்தியை விரட்டி அடித்த மணிப்பூர் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூருக்கு வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் திரும்பிப் போ என்று விரட்டினர்,’’ என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்திக்கு எதிராக மக்கள் போராடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூருக்கு சென்ற ராகுல் காந்தியை மணிப்பூர் வராதே வெளியே போ , கோ பேக் ராகுல் என்று பதாகைகளை […]

Continue Reading

பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்துடன் கூடிய இந்தியில் எழுதப்பட்ட புகைப்படத்துடன் இணையதள இணைப்பு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “* பிரேக்கிங் நியூஸ்!  பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.* […]

Continue Reading

பாபர் அசாமை பார்த்து ரோகித் சர்மா பழித்துக் காட்டினாரா?

‘’டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பாபர் அசாமை பார்த்து பழித்துக் காட்டிய ரோகித் சர்மா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ரோகித் சர்மா தனது கையில் டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பஸ் கண்ணாடி வழியே பாபர் அசாமை பார்த்து, பழித்துக் காட்டுவது போன்று […]

Continue Reading

உத்தரப்பிரதேச மதராஸா ஒன்றில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

உத்தரப்பிரதேச நிலம் பிஜ்னூரில் உள்ள மதராஸாவில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு பெரிய அறையில் ஏராளமான வாள்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் உள்ள மதரஸாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்! 6 மௌலவிகள் கைது! எல்எம்ஜி இயந்திரத் துப்பாக்கிகள் […]

Continue Reading