அதிமுக தொண்டர்கள் பாமக.,வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சிவி சண்முகம் கூறினாரா?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக-வுக்கு அதிமுக தொண்டர்கள் ஒரு போதும் ஓட்டு போட மாட்டார்கள் என்று சிவி சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புகைப்படத்துடன் ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “CV சண்முகம் காட்டம். புரட்சித் தலைவி அம்மாவின் பெயரையோ, போட்டோவையோ […]
Continue Reading